அறிமுகம்...

அட டே! வாங்கோ! வாங்கோ! நான் வேறயாருமில்ல! புல்லட் பாண்டி என்ற பெயரில இன்னொரு புளொக்கில எழுதுற அதே ஆள்தான்...
http://ariyalion.blogspot.com/
நிறைய சினிமா , டிவி பாக்கிறதால அதை பற்றியும் நெரம் கிடைக்கும் போது எழுதுவம் எண்டு ஒரு நினைப்பு! ஆனா மன்னிக்கோணும்...கொஞ்ச நாள் பொறுத்துதான் எழுதுவன்..... இப்ப நேரமில்ல...
வாறன்...